ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலுயா (4)

1. மார்போடு அணைப்பாரே!
மனக்கவலை தீர்ப்பாரே! – ஒரு

2. கரம்பிடித்து நடத்துவார்!
கன்மலைமேல் நிறுத்துவார்! – ஒரு

3. எனக்காக மரித்தாரே!
என் பாவம் சுமந்தாரே! – ஒரு

4. ஒருபோதும் கைவிடார்!
ஒருநாளும் விலகிடார்! – ஒரு



oru thay therruvathupol

oru thay therruvathupol
en nesar thetrruvar – alleluya (4)

1. marbodu anaippare!
manakkavalai dheerbbare! – oru

2. karambidiththu nadaththuvar!
kanmalaimel niruththuvar! – oru

3. enakkaka mariththare!
en pavam sumanththare! – oru

4. orupothum kaividar!
oru nalum vilakidar! – oru